[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

தமிழ்நாடு பிரிமியர் லீக் - தினேஷ்கார்த்திக் பாராட்டு

dinesh-karthick-praised-tamilnadu-premier-league

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என பிரபல வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் தெரிவித்தார்.

மேலும் ஓலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கம் வெல்ல வாழ்த்துகளை தெரிவிப்பதாக பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையும், தினேஷ் கார்த்திக்கின் மனைவியுமான‌ தீபிகா பல்லீகல் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close