[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

புதிய சாதனையை நோக்கி கூல் கேப்டன் தோனி

dhoni-march-towards-new-milestone

ஜிம்பாப்வே அணிக்கெதிரான இன்றைய போட்டியில் இந்தியா வெல்லும்பட்சத்தில் கேப்டன் தோனி புதிய சாதனை படைப்பார்.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொ‌டரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றிக்கான முனைப்பில் உள்ளது. ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அதிக வெற்றிகளைப் பெற்ற இரண்டாவது கேப்டன் என்ற ஆலன் பார்டனின் சாதனையை தோனி சமன் செய்வார். ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி தலைமையிலான இந்திய அணி, இதுவரை 106 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள‌து.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close