[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

உலகக் கோப்பை பயிற்சிப் போட்டி : ஆப்கானிற்கு எதிராக பாக் பேட்டிங்

pakistan-vs-afghanistan-1st-warm-up-game-pak-first-batting

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான பயிற்சி போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இன்றைய முதல் பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இமாம் உல் அக் மற்றும் ஃபாகர் ஸமான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 32 (35) ரன்கள் எடுத்திருந்த நிலையில் இமாம் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து ஃபாகர் 19 (23) ரன்களில் வெளியேற, அடுத்த வந்த ஹாரிஸ் வெறும் ஒரு ரன்னை மட்டும் எடுத்து நடையை கட்டினார். ஆப்கானிஸ்தான் அணியில் ஆல்ரவுண்டர் முகமது நபி 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 16.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 84 ரன்கள் எடுத்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close