[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் கடைசி ஒருநாள் போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா பாக்..?

england-vs-pakistan-5th-odi-england-first-batting

பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் தோற்றது. அத்துடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையால் நின்றுவிட, அடுத்த மூன்று போட்டிகளையும் இங்கிலாந்து வென்றுவிட்டது. இதனால் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் பரிதாப நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று ஹெட்டிங்லி மைதனாத்தில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்காமல் பொறுப்புடன் விளையாடினர். அணியின் ஸ்கோர் 63 ரன்கள் என்றிருக்கும்போது, ஜேம்ஸ் வின்ஸ் 33 (32) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் பேர்ஸ்டோவ் 32 (21) ரன்களில் வெளியேறினார். இதற்கிடையே வந்த ரூட் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close