[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
  • BREAKING-NEWS “நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”- தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு

சாதித்தது தோனியின் இளம் படை: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரையும் வென்றது

india-crushes-zimbabwe-by-8-wickets

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி‌ 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது.

ஹராரேவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 34 புள்ளி 3 ஓவர்களில் 126 ரன்களில் சுருண்டது. பின்னர் விளையாடிய இந்திய அணி, 2 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில்‌ 27ஆ‌வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close