[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

“திரும்பி வந்துட்டனு சொல்லு..” மும்பை ரசிகர்களுடன் மல்லுக்கட்டும் சிஎஸ்கே ஃபேன்ஸ்

mi-vs-csk-in-ipl-finals-mumbai-eye-hat-trick-against-chennai-in-hyderabad

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. டெல்லி அணியை வீழ்த்தி சென்னை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது முதலே இரு அணிகளின் வீரர்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

இரு அணிகளும் தலா மூன்று முறை கோப்பையை வென்றிருப்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் அணி மீதான அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல், எதிரணியையும் கலாய்த்து வருகின்றனர்.

          

          

          

           

           

          

            

 

போட்டோ கேலரி

1 of 7

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close