[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

உலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு

world-cup-south-africa-team-announced

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் போட்டி தொடருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான கிரிக்கெட் அணியை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. கடந்த 15ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான தென்னாப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம் :

ஃபாஃப் டு பிளசிஸ் (கேப்டன்)

ஹாசிம் அம்லா 

குயிண்டான் டி காக் (கீப்பர்)

ஜெ.பி. டுமினி

ஐடென் மார்க்ராம்

டேவிட் மில்லர்

லுங்கி நிகிடி

அன்ரிச் நார்ட்ச்

அன்டைல் பெஹ்லுக்வாயோ

டிவைன் பிரிடோரியஸ்

கஜிசோ ரபாடா

டப்ராய்ஸ் ஷம்சி

டேல் ஸ்டின்

இம்ரான் தஹிர்

ரஸ்ஸி வேன் டெர் டஸ்ஸென் 

இந்த அணியில் ரபாடா, நிகிடி மற்றும் ஸ்டின் ஆகியோர் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள் என்பதால், தென்னாப்பிரிக்க அணியிடம் விளையாடும் அணிகள், பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட்டுள்ளது. அத்துடன் பேட்டிங்கிலும் டு பிளசிஸ், அம்லா மற்றும் ஜெ.பி.டுமினி ஆகியோர் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close