[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முருகுசா சாம்பியன்

french-open-tennis

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார்.

நான்காம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பின் முகுருசா இறுதிப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்ஸை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பு நிறைந்த போட்டியில், முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் முகுருசா கைப்பற்றினார்.

முதல் செட்டை வென்ற உற்சாகத்தில் இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய முகுருசா, அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று, பட்டத்தை தம்வசப்படுத்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close