[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

மேரிகோம் ஒலிம்பிக் கனவு கலையவில்லை

india-to-seek-rio-2016-olympic-wildcard-for-mary-kom

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், சிறப்பு அனுமதியின் பேரில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான முயற்சியில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் ஈடுபட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்ததால், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை மேரி கோம் இழந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close