[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

indonesia-open-badminton-saina-nehwal-won

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில், தரவரிசையில் எட்டாவது இடத்தில் உள்ள சாய்னா, 23 ஆவது இடத்தில் உள்ள சீனத் தைபேயின் பையுபோ வை எதிர்த்து விளையாடினார்.

முதல் செட்டை 21-11 என எளிதில் கைப்பற்றிய சாய்னா, இரண்டாவது செட்டை 19-21 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை 21-15 என சாய்னா நேவால் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close