[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது

‘செக்வே’ வண்டியில் வலம் வந்த தோனி, கோலி - வீடியோ

check-out-virat-kohli-and-ms-dhoni-new-wheels-in-new-zealand-watch

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதை தோனியும், விராட் கோலியும் வித்தியாசமான முறையில் கொண்டாடினர். 

நேப்பியரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. குல்தீப் 4 விக்கெட்களை சாய்த்து அசத்தினார். சமி 3 விக்கெட்களை சாய்த்து, ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். ஷிகர் தவான் 75 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

          

இதனையடுத்து, போட்டி முடிந்த பின்னர் இந்திய வீரர்கள் வெற்றியை மைதானத்தில் கொண்டாடினர். கேப்டன் விராட் கோலியும், முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனியும் வித்தியாசமான முறையில் வெற்றியை கொண்டாடினர். செக்வே எனப்படும் வீலிங் சக்கரத்தில் மைதானத்தில் இருவரும் வலம் வந்தனர்.

        

இதனை, ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். 

         

அதேபோல், போட்டி முடிந்த பின்னர், தோனி, குல்தீப் யாதவ், சாஹல், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகிய வீரர்கள் நேப்பியர் ஏரிப் பகுதியில் மகிழ்ச்சியாக வலம் வந்தனர்.

      

நியூசிலாந்தில் தோனி உள்ளிட்ட வீரர்கள் வலம் வரும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close