[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

சாதனை படைத்த இந்தியா..! - இதுவரை உள்ள வரலாறு என்ன?

series-wins-in-sena-countries-for-india-and-way-from-home-for-virat-kohli

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களின் சொந்த மண்ணில் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இதுவரை வெளிநாடுகளில் இந்தியா பெற்றுள்ள வெற்றி மற்றும் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் வெற்றி தோல்விகளை பார்க்கலாம்.

‘செனா’ (SENA - South Africa, England, New Zealand, Australia) நாடுகளில் இந்தியா பெற்ற வெற்றிகள் :

நியூஸிலாந்திற்கு எதிராக 3-1 என்ற கணக்கில் வெற்றி - 1968

இங்கிலாந்திற்கு எதிராக 1-0 என்ற கணக்கில் வெற்றி - 1971

இங்கிலாந்திற்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி - 1986

இங்கிலாந்திற்கு எதிராக 1-0 என்ற கணக்கில் வெற்றி - 2007

நியூஸிலாந்திற்கு எதிராக 1-0 என்ற கணக்கில் வெற்றி - 2009

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வெற்றி - 2019

கேப்டன் விராட் கோலி தலைமையில் வெளிநாடுகளில் இந்தியா பெற்ற வெற்றிகள் : 

இலங்கைக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வெற்றி - 2015

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி - 2016

இலங்கைக்கு எதிராக 3.0 என்ற கணக்கில் வெற்றி - 2017

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வெற்றி - 2019


ஆஸ்திரேலியவை சொந்த மண்ணில் தோற்கடித்த நாடுகள் :

இங்கிலாந்து 13 முறை வென்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் (1980, 1985, 1989, 1993) 4 முறை வென்றுள்ளது.

நியூஸிலாந்து 1986ல் ஒரு முறை வென்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா (2009, 2013, 2017) 3 முறை வென்றுள்ளது.

இந்தியா 2019ல் ஒரு முறை வென்றுள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close