[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதல் டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்த்த ஆஸ்திரேலியா !

2nd-test-australia-win-by-146-runs

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்  போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களும், இந்திய அணி 283 ரன்களும் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 243 ரன்களில் ஆட்டமிழந்‌தது. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, 4ஆம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. 

India vs Australia Live Cricket Score 2nd Test Day 5 Live Streaming: India take on Australia. (Source: File)
இந்நிலையில் கடைசி நாளான இன்று, ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இந்திய அணி பறிகொடுத்தது. 140 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழந்ததால், ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. 3ஆவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close