[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடருக்கு தோனி தலைமையில் இந்திய அணி அறிவிப்பு: புது முகங்களுக்கு வாய்ப்பு

ms-dhoni-to-lead-16-member-squad-for-zimbabwe-tour-faiz-faizal-yuzvender-chahal-surprise-picks

ஜிம்பாப்வே-யில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒருநாள் மற்றும் ட்வெண்டி ட்வெண்டி போட்டிக்காக தோனி தலைமையில் 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி, ரோகித் ஷர்மா, தவான் ஆகிய முக்கிய வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தோனி தலைமையிலான அணியில், மணீஷ் பாண்டே, அம்பத்தி ராயுடு, ரிஷி தவான், அக்ஷர் படேல், தவல் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, கேதர் ஜாதவ், ஜெய்தேவ் உனட்கட், பரிந்தர் ஸ்ரன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஃபயஸ் ஃபசல், யுஸ்வேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங் ஆகியோர் அறிமுக வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளார். ராகுல் முதன்முறையாக ஒருநாள் மற்றும் ட்வெண்டி ட்வெண்டி போட்டிகளில் விளையாடவுள்ளார். ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று ட்வெண்டி ட்வெண்டி போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close