[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

ஐசிசி தரவரிசை பட்டியலில் அஷ்வின் மீண்டும் 'நம்பர் - 2'

icc-bowlers-list-2nt-place-ashwin

ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 871 புள்ளிகளுடன் தொடர்ந்து ‘நம்பர் 2’ இடத்தில் உள்ளார். ‘நம்பர் 1’ இடத்தில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 872 புள்ளிகளுடன் நீடிக்கிறார். இதையடுத்து இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டார்சன் 3 வது இடத்தில் உள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான வரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும், இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூடும், மூன்றாம் இடத்தில் நியூசிலாந்தின் வில்லியம்சன்னும் உள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close