[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

நாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா !

team-india-for-the-2nd-test-against-windies-at-hyderabad

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

Read Also -> பெண்களே.. பேறுகாலத்தில் இதையெல்லாம் கவனிக்க தவறாதீர்கள்..! மொட்டுகளை நசுக்கவேண்டாம்!

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெறும் இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக தொடர்கிறார்.

அணி வீரர்கள் விவரம்

விராட் கோலி- கேப்டன்
கே.எல்.ராகுல்
பிரித்தி ஷா
புஜாரா
ரஹானே
ரிஷப் பண்ட்- விக்கெட் கீப்பர்
ரவீந்தர ஜடேஜா
அஷ்வின்
குல்தீப் யாதவ்
உமேஷ் யாதவ்
முகமது ஷமி
ஷார்துல் தாகூர்

Read Also -> ட்விட்டரில் கோலியின் செயலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர்தான் அணியில் இடம்பெறும் வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்நிலையில் நாளை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை பிசிசிஐ இன்றே அறிவித்துள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close