[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை

தடுமாறும் பங்களாதேஷ்.. மிரட்டும் ஆப்கான்..

banvsafg-and-indvspak-asia-cup-2018

பங்காளதேஷ்க்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.

ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில் 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய இரு அணிகள் வெளியேறிவிட்டன. இன்றைய போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தற்போது 26 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களை பாகிஸ்தான் சேர்த்துள்ளது. மற்றொரு போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, விளையாடி வருகிறது. ஆனால் அந்த அணி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறது. 24 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் அந்த அணி 160 ரன்கள் தான் எடுக்கும் நிலை உருவாகும். பங்களாதேஷில் தொடக்க ஆட்டக்காரர் லிடான் 41 (43) எடுத்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close