[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஐபிஎல் கிரிக்கெட் : இன்று இரண்டு ஆட்டங்கள்

ipl-today-two-matches

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

மொஹாலியில் நடைபெறும் முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரண்டாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close