[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

சுரேஷ் ரெய்னாவிற்கு பெண் குழந்தை

suresh-raina-priyanka-become-parents-to-baby-girl

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவிற்கும் அவரது மனைவி பிரியங்கா செளத்ரிக்கும் முதல் குழந்தை பிறந்துள்ளது. சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா நெதர்லாந்தில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு ஸ்ரேயன்ஷி (Shreyanshi)என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொல்கத்தாவுடனான ஐபிஎல் ஆட்டத்துக்குப் பிறகு, மனைவியை அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக நெதர்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார் ரெய்னா. ரெய்னாவின் மனைவி பிரியங்கா நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார்.

2008 முதல் ஐபிஎல்-லில் ஆடிவரும் ரெய்னா இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியைக் கூட தவறவிட்டதில்லை. மனைவியின் பிரசவத்துக்காக அவர் நெதர்லாந்து சென்றதால் சில போட்டியில் பங்கேற்கமுடியாத சூழல் ஏற்பட்டது.

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா செளத்ரியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close