[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா
  • BREAKING-NEWS தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு
  • BREAKING-NEWS மாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு

தோனியை அவரது வழியில் விடுங்கள்: அசார் வேண்டுகோள்

allow-dhoni-to-go-on-his-own-terms-azharuddin

இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியை அவரது வழியில் விட்டுவிடுங்கள் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை, ஒருநல மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக நியமித்தால் நன்றாக இருக்கும் என்று சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த கேள்விக்குப் பதில் அளித்த அசாருதீன், தோனியை, அவரது வழியில் விட்டுவிடுவது நல்லது. ஓய்வு குறித்து முடிவெடுக்க அவருக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், டேனியல் வேட்டோரியை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற விராத் கோலியின் பரிந்துரைக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close