[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட்: ரோகித் சர்மாவா? விராத் கோலியா?

ipl-today-match-bangalore-vs-mumbai

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் விளையாட உள்ளன.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. 8 புள்ளிகளுடன் ‌விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையே இன்றைய போட்டி கடுமையான சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close