[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஐபிஎல் தொடர்: பெங்களூரு - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

ipl-today-bangalore-punjab

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மொஹாலியில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நடப்புத் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. விராட் கோலி தலைமயிலான பெங்களூரு அணியும், 3 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள இவ்விரு அணிகளும், அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால், இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close