[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட்: 6-வது வெற்றியை பதிவு செய்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ipl-cricket-sunrisers-hyderabad-spank-mumbai-indians-by-85-runs

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஹைதராபாத் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை ஈட்டியது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு‌ 177 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், 82 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

178 ரன்கள் எடுத்தால்‌ வெற்றி என விளையாடிய மும்பை இண்டியன்ஸ் அணி, ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 16.3 ஓவர்களிலேயே 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. ஆஷிஷ் நெஹ்ரா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ‌ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close