[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

india-won-the-toss-and-elected-to-bat

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் இன்று விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக் காரரக்ளாக முரளி விஜய்யும் ஷிகர்தவானும் களமிறங்கி ஆடி வருகின்றனர். நான்கு ஓவரில் முடிவில் இந்திய அணி 14 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 4 ரன்களுடனும் தவான் 9 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறனர்.

a

அணி விவரம்:

இந்தியா:
முரளி விஜய், தவான், புஜாரா, கே.எல்.ராகுல். ரஹானே, தினேஷ் கார்த்திக், பாண்ட்யா, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.

ஆப்கானிஸ்தான்:
முமகது சஷாத், ஜாவித் அகமதி, ரஹமத் ஷா, அஸ்கர் ஸ்டானிக்‌ஷாய், ஹஸ்முல்லா ஷாகிதி, அஃப்சர் ஸஸாய், முமகது நபி, ரஷித்கான், யாமிம் அகமட்ஷாய், வஃபாடர், முஜிபுர் ரஹ்மான்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close