[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடக்கும்?

can-morocco-win-hosting-rights-for-the-2026-football-world-cup

2026ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை எந்த நாடு நடத்தப் போகிறது என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது.

2026ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியை எங்கு நடத்துவது என்ற வாக்கெடுப்பை இன்று மாஸ்கோவில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்துகிறது. போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ள நாடுகள், அவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகள், பொருதாளார நிலை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்த ஆப்பிரிக்க கண்டம் சார்பில் மொராக்கோவும், அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகள் விண்ணப்பித்துள்ளன. 

இதற்கிடையே ஐரோப்பா நாடுகள் மொராக்கோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்டியை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு இன்று மாஸ்கோவில் நடைபெறுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close