[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

மைதானத்தில் மாரடைப்பால் பலியான 26 வயது வீரர்

patrick-ekeng-dinamo-bucharest-and-cameroon-midfielder-dies-after-on-pitch-collapse

கால்பந்து போட்டியின் போது சக வீரர் ஒருவருடன் மோதியதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பால் கேமரூன் அணியின் நடுகள வீரர் பேட்ரிக் ஏலங் உயிரிழந்தார்.

ரோமில் நடைபெற்றுவரும் ரோமானிய லீக் கால்பந்து தொடரில் டினாமோ புகாரெஸ்ட் மற்றும் விடோரல் அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதில் டினாமோ அணிக்காக விளையாடிய பேட்ரிக், போட்டியின் 70 ஆவது நிமிடத்தில் சக வீரர் ஒருவருடன் மோதி கீழே விழுந்தார்.

நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேட்ரிக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close