[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஐபிஎல் கிரிக்கெட்: முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்

ipl-cricket-today-match-hyderabad-vs-gujarat

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடவுள்ளன. இப்போட்டி ஹைதராபாத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

நடப்புத் தொடரில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 7 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது. சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜ‌ராத் லயன்ஸ் அணி, 9 ஆட்டங்களில் ஆறில் வெற்றி கண்டுள்ளது. கடைசி ‌ 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள குஜராத் அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close