[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

’காரைக்குடி காளை’-க்கு பயிற்சியாளர் ஆனார் பத்ரிநாத்!

badrinath-to-start-his-coaching-journey-in-tnpl

தமிழ்நாடு பிரிமியர் லீக், டி 20 கிரிக்கெட் தொடரில், காரைக்குடி காளை அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழ்நாடு பிரிமியர் லீக், டி 20 கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டு வருடமாக நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தத் தொடரின் 3-வது தொடர், ஜூலை 11 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட் ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.

இதில் காரைக்குடி காளை அணிக்கு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘ஆரம்பத்தில் இருந்தே காரைக்குடி அணியுடன் நான் இருக்கிறேன். முதல் போட்டியில் கேப்டனாக இருந்தேன்.  இப்போது பயிற்சியாளர் ஆகி இருக்கிறேன். அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close