[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

நெருக்கடியில் தோனியின் புனே அணி

ipl-cricket-pune-team-in-critical-situations

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி, புனே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. எட்டாவது லீக் போட்டியில் விளையாடும் டெல்லி அணி, ஆறாவது வெற்றியைப் பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க இனிவரும் போட்டிகளின் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி தோனி தலைமையிலான புனே அணிக்கு உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close