[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி

australia-extend-rankings-lead-proteas-slide

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 118 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது.

இதில் 112 புள்ளிகளுடன் இந்திய அணி 2 ஆவது இடம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் 111 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடன் நான்காவது இடமும் பிடித்துள்ளன.

ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தை முறையே நியூசிலாந்து (98) மற்றும் தென்னாப்பிரிக்க (92)அணிகள் பிடித்துள்ளன. கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 3 ஆவது இடத்தைப் பிடித்திருந்த தென்னாப்பிரிக்க அணி 6 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை (88), வெஸ்ட் இண்டீஸ் (65), வங்கதேசம் (57) மற்றும் ஜிம்பாப்வே (12) ஆகிய அணிகள் முறையே கடைசி நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close