[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் - டெல்லி‌ அணிகள் இன்று பலப்பரீட்சை

ipl-cricket-today-gujarat-vs-delhi-match

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி‌ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராஜ்கோட்டில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி, 8 போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றி பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி, ஆறு ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசிப் போட்டியில் ‌பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்த குஜராத் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் பயிற்சி மேற்கொண்டு‌ வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close