[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

டி வில்லியர்ஸ் இல்லாத பெங்களூர் அணி! 

royal-challengers-bangalore-miss-ab-de-villiers

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. ஏபி டி வில்லியர்ஸ் காய்ச்சலால் இன்று விளையாடவில்லை.

29-வது ஐபிஎல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணி வீரர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் பெங்களூர் அணியின் முன்னணி வீரரான ஏபி டி வில்லியர்ஸ் காய்ச்சல் காரணமாக இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. இது அந்த அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பவன் நெகி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக டிம் சவுத்தி, மனன் வோரா, முருகன் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close