[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

தவான் அவுட் ; சென்னை அணியில் டு ப்ளசிஸ் !

captain-kane-williamson-wins-the-toss-and-elects-to-bowl-first-against-the-chennai

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. 

ராஜிவ் காந்தி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.  தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புகி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை அணியில் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு காயம் காரணமாக கடந்த சில போட்டியில் விளையாடமால் இருந்த டு ப்ளசிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளும் தலா 3 வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் முன்னேற இரு அணிகளுமே போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது
 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close