[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

தோனியின் புனே அணிக்கு அடுத்த பின்னடைவு

another-blow-for-pune-now-smith-out-of-ipl-with-wrist-injury

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்ஸ் அணி வீரர் ஸ்டீவன் ஸ்மித், காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்ஸ் அணி பெரிதாக சோபிக்கவில்லை. காயம் காரணமாக அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான கெவின் பீட்டர்சன், டுபிளசி மற்றும் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

இந்தநிலையில், மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்றொரு முன்னணி வீரரான ஸ்டீவன் ஸ்மித் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. முன்னணி வீரர்கள் பலர் காயத்தால் விலகியுள்ளது தோனி அணிக்கு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close