ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இரண்டாவது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோதுகிறது. கொல்கத்தாவை பொறுத்தவரை முதல் போட்டியில் பெங்களூரை வீழ்த்தி இருந்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டது. கம்பீர் வழிநடத்தும் டெல்லி அணி பொறுத்தவரை பஞ்சாப், ராஜஸ்தான் அணியிடம் தோற்றாலும் மூன்றாவது போட்டியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இன்றைய போட்டியில் இரு அணிகளும் இரண்டாவது வெற்றியை பெற போறாடும் என்பதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்
அண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்!
திருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்
ரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா? அரசியல் வியூகத்திற்கா?
கசிந்தது ஒன் ப்ளஸ் 6! - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்?
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்