[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ரபாடா இடத்தை பிடித்த பிளன்கெட் 

liam-plunkett-to-replace-injured-kagiso-rabada

ஐபிஎல் தொடரிலிருந்து விலகி உள்ள ரபாடா இடத்திற்கு மாற்றாக இங்கிலாந்து வீரர் அறிவிக்கபட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்டின்போது முதுகு வலியால் அவதிப்பட்ட தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபாடா சுமார் மூன்று மாதம் கிரிக்கெட்டில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற நிலையில்  4.2 கோடி ரூபாய் கொடுத்து ரபாடாவை ஏலம் எடுத்தது இருந்த  டெல்லி டேர்டெவில்ஸ் அணி தற்போது மாற்று வீரரை அறிவித்துள்ளது. ரபாடா இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பிளன்கெட் விளையாடுவார் என அறிவிக்கபட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்காக 15 டி20 போட்டியில் விளையாட உள்ள இவர் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close