[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ஐபிஎல் கிரிக்கெட்: இன்றைய போட்டிகளின் விவரம்..

ipl-cricket-today-matches

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

பெரோஷா கோட்லா மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் விளையாடவுள்ளன. நடப்புத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி நான்கில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி ஐந்து ஆட்டங்களில், மூன்றில் வெற்றி கண்டுள்ளது.

ஹைதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close