[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

ஐபிஎல் கிரிக்கெட்: புனே - குஜராத் அணிகள் பலப்பரீட்சை

ipl-today-gujarat-pune-match

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் புனே மற்றும் குஜராத் அணிகள் விளையாடவுள்ளன.

புனேவில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு‌ 8 மணிக்குத் தொடங்குகிறது. இரு அணிகள் இடையே நடந்த முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி இதுவரை, 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தோனி தலைமையிலான ரைசிங் புனே அணி, 6 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close