[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

ஆப்கானிஸ்தானிடம் விழுந்த வெஸ்ட்இண்டீஸ்...!

afghanistan-cricket-team-defeated-west-indies

உலகக் கோப்பை தகுதி சுற்றுகான போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் இரண்டு முறை உலக கேப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் படு தேல்வி அடைந்து இருக்கிறது.

ஜிம்பாப்வேயில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் முடிவில் 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டியுள்ளன. இந்த நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான். இதில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆப்கானிஸ்தான் சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் அனுபவம்மிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் திணறினர். 

அந்த அணியின் அதிரடி ஆட்டகாரர் கெய்ல் ஒரு ரன்னில் கிளின் போல்டு ஆகி வெளியேற, அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 43 ரன்கள் சேர்க்க இறுதியாக அந்த அணி 8 விக்கெட்டுகள் இழந்து 197 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆப்கானிஸ்தான்  சார்பில் சுழ்ற்பந்து வீச்சாளர்கள் முஜீப் ரகுமான் 3 விக்கெட்டுகளும், முகமது நபி 2 விக்கெட்டுகளும் விழ்த்தினர்.அதை தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 198 ரன்கள் சேர்த்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. எதிர்பார்க்காத இந்தத் தோல்வியால் துவண்டு உள்ள  வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து ஜிம்பாப்வேயை வருகிற 19-ம் தேதி எதிர்கொள்கிறது  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close