[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

ipl-today-match

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி, இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி கண்டுள்ளது. ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, ஏழு போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close