[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

கோலிக்கு அடுத்த இடத்தில் ராஸ் டைலர் ....!

highest-scores-odi-chases

கோலிக்கு அடுத்த இடத்தில் ராஸ் டைலர் ....!

 இங்கலாந்து-நியூஸிலாந்து மோதிய 4வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம்  நடைப்பெற்றது.இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 335 ரன்கள் குவித்தது.பின்னர் கடின இலக்கை துறத்திய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற பின்னர் உள்ளே நுழைந்த ராஸ் டைலர் தொடக்கதில் நிதானமாக விளையாடினாலும்,பிறகு அதிரடியிலும் மிரட்டி தனி ஒருவனாக ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 98 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 147 பந்துகளில் 181 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதில் 6 சிக்ஸரும் ,17 பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் சேஸ்சிங்கில் அதிக ரன் குவித்த நான்காவது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். இதற்க்கு முன் 2011 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்க்கு எதிராக ஆஸ்திரேலியாவின் வாட்சன் 96 பந்துகளில் 185 ரன்களும், 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ”நம்ம தல” தோனி 145 பந்துகளில் 183 ரன்களும் , 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்து முதல் மூன்று இடத்தில் இருந்தனர். இந்நிலையில் 181 ரன்கள் ராஸ் டைலர் குவித்ததன் மூலம் இந்த பட்டியலில் நான்காவது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.   

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close