[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத்- டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

ipl-cricket-delhi-gujarat-team-today-contest

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் விளையாடவுள்ளன. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.

ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி, முதல் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும், அடுத்த 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கிறது.

சுரேஷ் ரெய்னா தலைமையிலான கு‌ஜராத் லயன்ஸ் அணி, ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் முன்னேறும்‌ முனைப்புடன் களமிறங்குகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close