[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

ipl-cricked-today-mumbai-punjab-match

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடவுள்ளன. மொஹாலியில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி, நடப்புத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி நான்கில் தோல்வியும், ‌இரண்டில் வெற்றியும் பெற்றுள்ளது. டேவிட் மில்லர் தலைமையிலான பஞ்சாப் அணி 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close