[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்
  • BREAKING-NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்

கோலியின் சதத்தை விட ரஹானேவின் ஆட்டம் சூப்பர்: கங்குலி

ajinkya-rahane-s-knock-as-good-as-virat-kohli-s-sourav-ganguly

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில், கங்குலியின் சதத்தை விட, ரஹானேவின் ஆட்டம் மதிப்பு வாய்ந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறினார்.

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில்கேப்டன் விராத் கோலி சதமடித்தார். ரஹானே 79 ரன்கள் எடுத்தார். 

இதுபற்றி கங்குலி கூறும்போது, ’ரஹானே, புவனேஷ்வர்குமாரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ரஹானேவின் ஆட்டம் எனக்கு வியப்பைத் தரவில்லை. அவர் சிறந்த வீரர். தனது ரன்களை சதமாக எப்படி மாற்ற வேண்டும் என்பதை கேப்டன் விராத் கோலியிடம் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். இதை அவருடனான ஒரு டின்னரில் தெரிந்து கொள்ள முடியும். விராத் அடித்த சதத்தை விட, ரஹானேவின் 79 ரன்கள் மதிப்பு வாய்ந்தது’ என்று கூறியுள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close