[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ரெய்னாவை கொண்டாடும் பாக் ரசிகர்கள்

suresh-raina-wishes-shoaib-malik-on-twitter-wins-hearts-of-pakistan-fans

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் அன்பு மழை பொழிந்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் ரசிகர்கள் சுரேஷ் ரெய்னாவை கொண்டாட என்ன காரணம்னு யோசிக்கிறீங்களா?. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்னின் பிறந்த நாள் இன்று. இதனையடுத்து நம்ம ரெய்னா ட்வீட்டர்ல மாலிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷோயப் இந்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். 

இந்த ட்வீட்டுக்கு நன்றி சகோதரா என மாலிக்கும் பதிலளித்திருக்கிறார். ரெய்னா ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்ததையடுத்து குஷியான ஷோயப் மாலிக்கின் ரசிகர்கள் ரெய்னாவை புகழ்ந்து தள்ளுகிறார்கள். ரெய்னா உங்களை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. எங்கள் ஹீரோவை வாழ்த்தியதற்கு நன்றி. உங்கள் அன்புக்கு நன்றி என பாகிஸ்தான் ரசிகர்கள் அன்பு மழை பொழிந்து வருகிறார்கள்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close