[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
விளையாட்டு 10 Jan, 2018 04:32 PM

தோனிதான் சிறந்த கேப்டன்: ரெய்னா புகழாரம்

ms-dhoni-is-the-best-captain-in-ipl-suresh-raina

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ள சுரேஷ் ரெய்னா, தோனிதான் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார்.

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக வருகின்ற ஜனவரி 27, 28-ம் தேதிகளில் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. இதனிடையே, அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களை சமீபத்தில் அறிவித்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகிய மூன்று பேர் அறிவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் சென்னை அணிக்காக விளையாடு குறித்து பேசிய ரெய்னா, தோனிதான் சிறந்த கேப்டன் என்று புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறுகையில், “கடந்த 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நானும் தோனியும் விளையாடியுள்ளோம். எங்களுடைய அணியில் தோனி இருப்பது மிகப்பெரிய பலம். சிஎஸ்கேவில் இருந்து எங்களுக்குக் கிடைத்த அன்பு மிகப்பெரியது. எல்லா போட்டிகளுக்கு அதிக அளவிலான ரசிகர் வருகை தந்து ஆதரவளிக்கிறார்கள். நான் அனுபவம் வாய்ந்த வீரராக மாறியதும் இங்குதான். ஸ்டீபன் பிளமிங், கெப்ளர் வெஸ்சல்ஸ், மேத்யூ ஹைடன், மிக்கேல் ஹஸ்சி ஆகியோருடன் பணியாற்றியுள்ளேன்” என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close