[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 20 ஆம். ஆத்மி எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை
  • BREAKING-NEWS ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் வரதராஜன் கைது
  • BREAKING-NEWS புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கிறார்
  • BREAKING-NEWS ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சட்டம்- ஒழுங்கை காப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல; மாநில அரசின் கடமை- உச்சநீதிமன்றம் கருத்து
  • BREAKING-NEWS சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமை- தோனி
விளையாட்டு 07 Jan, 2018 01:02 PM

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து திணறல்!

australia-strike-early-in-4-0-push-after-marsh-hundreds

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 346 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கவாஜா 171 ரன்களும் ஷான் மார்ஷ் 156 ரன்களும் மிட்செல் மார்ஷ் 101 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் சிறப்பான பந்துவீச்சால் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரூட் 42 ரன்களுடனும் பேர்ஸ்டோவ் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஐந்தாவது நாள் ஆட்டம் நாளை நடக்க இருக்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close