[X] Close
JUST IN
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
 • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
 • BREAKING-NEWS அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும்- விஜயகாந்த்
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமரின் வருகையை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
 • BREAKING-NEWS டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மாணவர் சரத்பிரபு கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு
 • BREAKING-NEWS கோவில்பட்டியில் பாலத்தின் மீது வேன் மோதி விபத்து- 6 பேர் பலி
 • BREAKING-NEWS சிறந்த தலைவரும், திரைப்பட கலைஞருமான எம்ஜிஆரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்- மம்தா பனர்ஜி
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் போரட்டம் 23 ஆவது நாளாக தொடர்கிறது
விளையாட்டு 04 Jan, 2018 12:51 PM

ஐபிஎல்-லில் தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்?

mi-retain-rohit-and-pandya

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தக்கவைக்கப்படும் வீரர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. 

11ஆவது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை அளிக்க இன்று கடைசி நாளாகும். 2 ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராத் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரையும் சன் ரைசர்ஸ் அணி, டேவிட் வார்னரையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தையும் தக்க வைக்கும் எனத் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா, பாண்ட்யா, பும்ரா ஆகியோரை தக்க வைக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்கவைக்கலாம். நேரடியாகத் தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 11ஆவது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 27, 28ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close