[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56-ஆக விற்பனை
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வைகோ மனுதாக்கல்
  • BREAKING-NEWS காரைக்குடி- சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே கிராப்பட்டியில் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்
  • BREAKING-NEWS அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
  • BREAKING-NEWS கிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்

கைவிட்டது இங்கிலாந்து: ஐபிஎல் ஏலத்துக்கு வருகிறார் பென் ஸ்டோக்ஸ்!

ben-stokes-cleared-to-play-in-ipl-in-india

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், அந்த அணியின் ஒரு நாள் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் ஐபிஎல் போட்டியில் விளையாட, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ், கடந்த செப்டம்பரில் இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய சர்ச்சையில் கைதாகி விடுதலை ஆனார். அவர் மீது போலீஸ் விசாரணை நடந்து வருவதால் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந் நிலையில்  ஒரு நாள் போட்டி அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டேவிட் மலன் சேர்க்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதே நேரம் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல். கிரிக்கெட் ஏலத்தில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close