[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

ரஞ்சி பைனல்: விதர்பாவின் குர்பானி ’ஹாட்ரிக்’

vidharbha-s-openers-solid-after-gurbani-hat-trick

டெல்லி - விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டி பைனலில் விதர்பா அணியின் குர்பானி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

ரஞ்சி கோப்பைக்கான இறுதி போட்டியில் டெல்லி - விதர்பா அணிகள் மோதி வருகின்றன. இந்தூரில் நடக்கும் இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்ற விதர்பா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணி, முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷோரி 145 ரன்களும் ஹிம்மத் சிங் 66 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
விதர்பா தரப்பில் குர்பானி தனது அபார பந்துவீச்சால், மிஸ்ரா, சைனி, கெஜ்ரோலியா ஆகியோரின் விக்கெட்டை ஹாட்ரிக்காக வீழ்த்தினார். இதையடுத்து அந்த அணி தனது முதல் இன்னிங்சை முடித்தது. இந்தப் போட்டியில் குர்பானி, ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணியில் கேப்டன் பைசலும் சஞ்சய்யும் ஆடி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close